பாலஸ்தீன்

இந்தப் பகுதியில், பாலஸ்தீனின் வரலாறு, அதன் போராட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். பாலஸ்தீனிய மக்களின் உரிமைகள், அல்-அக்சா பள்ளிவாசல் மற்றும் புனித நகரமான ஜெருசலேம் பற்றிய செய்திகளை இங்கே காணலாம். பாலஸ்தீனிய மக்களின் நியாயமான போராட்டத்தைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்குங்கள்!

இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் அப்டேட்ஸ்

காசா நெருக்கடி: உயிர்கள், நீர் மற்றும் நம்பிக்கை இழப்பு – நேரடி இங்கே!

Impressive Mobile First Website Builder

எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”

ஸூரத்துஜ்ஜுமர் - 39 : 9